Posted by Editor on December 1st, 2012

Businessman Tamil Version Releasing in 200 Theaters
தெலுங்கில் பூரிஜெகன்நாத் இயக்கத்தில் மகேஷ்பாபு காஜல்அகர்வால் நடித்து வெற்றிபெற்ற பிஸ்னஸ் மேன் தற்பொழுது தமிளில் அதே பெயரில் டப்பிங்செய்யப்பட்டுள்ளது. நந்தினி வழங்க லக்ஷ்மி ஜோதி CREACTIONS சார்பில் A.M.பாலாஜி தயாரிக்கும் இந்த படம் இம்மாதம் 7ஆம் தேதி 200 திரையரங்குகளில் வெளியாகிறது.
ஒரு டப்பிங் படம் 200 திரையரங்குகளில் வெளிவருவது படத்தின் எதிர்பார்ப்பை அதிகபடுத்தி உள்ளது


